அரக்கோணம் மருத்துவமனையில் ரூ. 4.50 லட்சம் தொகுதி நிதியில் குடிநீர் சுத்திகரிப்பு! திறந்து வைத்த சு.ரவி MLA!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் டயாலிஸ் பிரிவு உள்ளது இந்த பிரிவில் நோயாளிகளுக்கான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் ரூபாய் 4,50 லட்சம் மதிப்பில் அமைக்கபட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தலைமை மருத்துவர். நிவேதா சங்கர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர். சு.ரவி MLA அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்
மாநில மருத்துவர் அணி இணை செயலாளர்.பன்னீர்செல்வம்பொதுக்குழுஉறுப்பினர்.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட இணை செயலாளர். கிரிஜா குமார் துணை செயலாளர். மீன ரகுபதி மாவட்ட வர்த்தக அணி செயலாளர். தேவன் வர்த்தக அணி துணை செயலாளர். எம். பி. சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் நகரம் பாண்டுரங்கன் நெமிலி ஒன்றிய செயலாளர்.ஏ. ஜி. விஜயன் பிரகாஷ் பழனி ஆகியோருடன் நகர மன்ற உறுப்பினர். நரசிம்மன், மீனவரணி டில்லி பாபு, கண்டக்டர். குமார், கேபி சரவணன், பழக்கடை ஜெயிலா, பிரவீன்குமார், சிகே.தாஸ், நவாப், நெமிலி பேரவை. சங்கர் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக