நேருக்கு நேர் இரண்டு அரசு பேருந்து மோதியதில் எட்டு பேர் பலி 40 பேர் படுகாயம் !!

சிவகங்கை கும்பங் குடி பாலம் அருகே திருப்பத்தூர் சமத்துவபுரம் பிள்ளையார்பட்டி சாலையில் திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி சென்ற பேருந்தும் காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் எட்டு பேர் பலி மற்றும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து காயமடைந்தவர்களை திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் போக்குவரத்து நெரிசல் மற்றும் பணிமூட்டம் காரணமாகவே விபத்து நேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!