திரியாலத்தில் 40.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு பூமி பூஜை!!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட திரியாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவி களுக்காக கூடுதல் வகுப்பறை கட்டிடத் தை ஜோலார்பேட்டை சட்டமன்ற நிதியிலி ருந்து புதியதாக அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இவ்விழா வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பி னர். தேவராஜ் அவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.அரசு பள்ளி மாணவ, மாணவி களின் கல்வி நலனை முன்னிட்டு 40.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படு கின்றன.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர். சத்யா, சதீஷ்குமார், துறை சார்ந்த அதிகாரிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு பாராட்டுத் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!