விழுப்புரம் வள்ளலார் சத்திய தருமச்சாலையில் ஆதரவற்ற எளியவர்கள் 300 நபர்களுக்கு போர்வை வழங்கும் மக்கள் நலத்திட்டம்!

விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் வள்ளலார் சத்திய தருமச்சாலை அன்பர்கள் சார்பில் சாலையோரங்கள், புதிய - பழைய பேருந்து நிலையம், ரயில்வே ஜங்ஷன், கோவில் ஆகிய பகுதிகளில் கடும் குளிரால் அவதிப்படுகின்ற, ஆதரவற்ற எளியவர்கள் 300 நபர்களுக்கு போர்வை 

(பெட்ஷீட் ) வழங்கும் மக்கள் நலத்திட்டம் விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு தெற்கு ரயில்வே காலனியில் அமைந்துள்ள, வள்ளலார் சத்திய தருமச்சாலையில் இன்று  21.11.2025 நடைபெற்றது...

நிகழ்ச்சியானது அப்ரைசர் P. சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது ..ந.பாலசுப்ரமணியன், செ. விக்னேஷ், செ. தினேஷ், சுப்ரீம் அரிமா சங்க பொருளாளர் வேகம் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்....

நலத்திட்டத்தை, விழுப்புரம் மேனாள் நகரமன்றத் தலைவர், இரா.ஜனகராஜ், S.R. 

செல்லமுத்து அவர்களும் தொடங்கி வைத்தனர்...

அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க தலைவர், விழுப்புரம் வள்ளலார் சத்திய தருமச்சாலை நிறுவனர், ஜெய. அண்ணாமலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்...

நெடி S. பலராமன், அதனூர் இரா.சரவணபவன், வழக்கறிஞர் பொய்கை V. சங்கர், 

பூவரசன்குப்பம் மு.வேல்முருகன், தாமரைக்குளம் D. வைரமணி, TV மெக்கானிக் A. சங்கர், கால்நடைத்

துறை V.வெங்கடேசன், Dpi வார்டு செயலாளர் 

R. குகன், தொண்டு ஆர்வலர்கள் வாசுதேவன், ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!