டிச 3 மற்றும் 4ந் தேதிக்கு தி.மலை தீபம் முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தென்னக ரயில்வே வெளியிட்டு உள்ள சிறப்பு அறிவிப்பில் வருகிற டிச 3 மற்றும் 4ந் தேதிக்கு தி.மலை தீபம் முன்னிட்டு சிறப்பு சுற்றுபாதை விரைவு ரயில்கள் இயக்க உள்ளதாகவும் அதன் நேரம் (பட்டியல்) வெளியிட்டு உள்ளது அதன்படி 3ம் தேதி காலை 9:15 மணியளவில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுகிறது தொடர்ந்து பெரம்பூரில் 9.30 மணிக்கும் திருவள்ளூரில் 9.50 ஐந்து மணிக்கும் அரக்கோணத்தில் இருந்து 10.20 மணிக்கும் சோளிங்கரில் இருந்து 10 40 மணிக்கும் காட்பாடியில் இருந்து 11:30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து 1330 மணிக்கும் விழுப்புரம் 15-00 மணிக்கு திண்டிவனத்தில் 15-35 மணிக்கும் மறைமலைநகரரில் இருந்து 16-00 மணிக்கும் செங்கல்பட்டு 16-30 மணிக்கும் தாம்பரம் 17-:00 மணிக்கு பார்க் 17-40 கடைசியாக சென்னை பீச் நிலையத்திற்கு இரவு 19.00 மணி அளவில் சென்றடைகிறது.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக