‘ரூ.1 கூட இல்ல..’ - திருடன் எழுதிய கடிதம்!!
நெல்லை மாவட்டம்,“வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, எதற்கு இத்தனை கேமரா, அடுத்த தடவை என்ன மாதிரி திருட வந்தால் ஏமாற்றாமல் காசு வைக்கவும். என்னை மன்னித்து விடுங்கள் இப்படிக்கு திருடன்”
நெல்லையில் ஜேம்ஸ் பாண்ட் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த திருடன், பீரோ மற்றும் பொருட்களை உடைத்து நகை, பணம் உள்ளதா? என்று தேடிவிட்டு நான்கு பக்கம் கொண்ட கடிதத்தை எழுதி வைத்து சென்றுள்ளான்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக