திருமயம்: ஆய்வுப் பணி 19 பேருக்கு மெமோ!!
புதுக்கோட்டை மாவட்டம்,கடந்த சில தினங்களாக இந்த ஆய்வுப்பணி நடக்கிறது. இது வரை 19 பேருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது. அதிகாரி சின்னராஜின் அதிரடி நடவடிக்கைகளால் திருமயம், அதனைச்சுற்றியுள்ள கிராம மக்கள்மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
இந்நிலையில் திருமயம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர். அழ.ராமு கூறுகையில் புதுகை_ ராங கியம்,புதுகை_ கண்ணனூர் மார்க்கத்தில் இயக்கப்பட்ட பஸ்களை மாற்றிவிட்டு புதிய பஸ்களை வழங கிய கலெக்டருக்கு நன்றி . அதுபோல பொன்னமராவதியில் இருந்து ராங்கியம் வழியாக திருமயம்,கீழச்சிவல்பட்டி ஆகிய ஊர்களுக்குச்செல்லும் பஸ்கள் பழுதாகியிருப்பதால்அதற்கும் இரு புதிய பஸ்களை இயக்க கலெக்டர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக