நெமிலியில் நவ 16 ல் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் உழவர் பேரியக்க திருமால் தகவல் .!!

இராணிப் பேட்டை கிழக்கு மாவடன பாட்டாளி மக்கள் கட்சிபொதுக்குழு கூட்டம் நெமிலி நகரில் நடைபெற இருப்பதாக உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் திருமால் மற்றும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சைனாபுரம் சாந்தி திருமால் அறிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறியதாவது

வருகிற:16.11.2025ஞாயிற்றுக்கிழமை ற் காலை 10.00 மணி அளவில்

நெமிலி: கலா பேரடைஸ், . அரங்கததில் பாமக நிறுவனர்- தலைவர் தமிழின போராளி

மருத்துவர். இராமதாஸ் மாநில நிர்வன்ர்ர்சிறப்புரை ஆற்றுகிறார். ஆகவே மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துக் கொள்ளுமாறு .மாவட்ட செயலாளர் கிழக்கு கி.லோகநாதன் மாவட்ட தலைவர் (கிழக்கு கே.எம். தே. எம். செல்பகுமார் அழைக்கின்றனர் வாருங்கள் என கேட்டுக் கொள்கிறோம் என தகவல் தெரிவித்துள்ளனர்

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!