புதுக்கோட்டையில் நடைபெற்ற மன்னர் பிரகதாம்பாள் தாஸ் ராஜமார்த்தாண்ட பைரவ தொண்டைமான் அவர்களின் 151 வது பிறந்தநாள் விழா!!
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மன்னர் பிரகதாம்பாள் தாஸ் இராஜமார்த்தாண்ட பைரவ தொண்டைமான் 151வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பார்வர்டு பிளாக் கட்சி தலைவர். திருமாறன் ,முன்னாள் திருச்சி மேயர். சாருபாலா தொண்டைமான் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக