உசிலம்பட்டி கான திட்டங்கள் கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசு ரூ. 14 லட்சம் கோடி வழங்கல்!!
பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூபாய் 14 லட்சம் கோடிக்கு மேலான வளர்ச்சி திட்டங்களை வழங்கியுள்ளதாக பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் தெரிவித்தார் அதில் ஆண்டிபட்டி உசிலம்பட்டி தேனி ரயில் நிலையங்கள் புதுப்பிக்கும் பணிகள் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
"இந்த மக்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா" அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஊர் தலைவர்களை அடித்ததாக கூறும் பட்சத்தில் இனி யாரும் அடித்தால் பாரஸ்ட் ஆபிஸர் யாராக இருந்தாலும் பெயரை மட்டும் சொல்லுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று நயினார் மகேந்திரன் கூறியுள்ளார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக