ஒரே கப்பலில் 103 கூர்மையான கத்தி கொண்டு வந்த நீளத்திமிங்கலம்!


தூத்துக்குடி வ உ சி துறைமுகத்திற்கு ஒரே கப்பலில் 103 கத்தி 842 கிலோ மீட்டர் தாண்டி வந்த நீலத்திமிங்கலம். சீனாவின் கென்சில் துறைமுகத்திலிருந்து எம் வி ஜி ஹெச் டி மாரினாஸ் கப்பல் மூலமாக 103 காற்றாலை இறக்கைகள் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு சாதனை. 22 8 2025 அன்று 101 காற்றாலை கத்திகளை கொண்டு வந்து சாதனை தற்போது அதனை முறியடித்து 103 காற்றாலை கத்திகளை கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டு 2025, 2026 அக்டோபர் வரை 2 300 காற்றாலை இறக்கைகளை கையாண்டு உள்ளது. முந்தைய ஆண்டு 2024 இல் 1425 இறக்கைகளை கையாண்டு இந்த ஆண்டு 61% அதிகம் என்பதில் பெருமிதம் கொள்ளலாம் .ஒரே முறையில் 103 காற்றாலை ரெக்கைகளை கையாண்டு சாதனை. ஒரே முறையில் 103 காற்றாலை இறக்கைகள் கையாண்டது இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளின் செயல்திறன் திட்டத்திற்கு ஆதரவளிப்பது மற்றும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதை வ.உ.சி துறைமுக ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!