100 நாள் வேலைக்கு சென்ற பெண்கள் மீது அதிவேகமாக வந்த ஆட்டோ மோதி இருவர் பலி! மேலும் இருவர் படுகாயம்!!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த பழைய வத்தலகுண்டு பிரிவில் 100 நாள் வேலைக்கு சென்று திரும்பிய பெண்கள் மீது அதி வேகமாக வந்த ஆட்டோ , ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இரண்டு பெண்கள் பலி இரண்டு பேர் படுகாயம் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக இறந்தவர்களின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்தனர். படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!