கும்பகோணம்TO பண்ருட்டி இணைப்பு சாலையில் போக்குவரத்து காவலர் நிற்பது போன்று உருவ உவமையை நிறுவிய ஜெயக்குமார் IPS!!


கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகர பகுதிகளில் ஏற்படும் விபத்தினை தடுக்கும் பொருட்டு, சாலை பாதுகாப்பை ஏற்படுத்தும் விதமாக கும்பகோணம் - பண்ருட்டி  இணைப்பு சாலை(link Road) சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் நிறுவியும் 24 மணி நேரமும் போக்குவரத்து காவலர் போக்குவரத்து சிக்னலில் நின்று போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துவது போன்றும், போக்குவரத்து காவலர் நிற்பது போன்றும் உருவ பொம்மை நிறுவி அவரது கைகளில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒளிரும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய LED Sign board  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர். ராஜா உடனிருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!