வினோத் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த SGC. பெருமாள்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,இன்று 21/10/2025 பிறந்தநாள் காணும் மாநில திமுக சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர். வினோத் காந்தி அவர்களுக்கு மாலை மற்றும் பட்டாடை அணிவித்து நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர்.SGC. பெருமாள் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்
இதில் நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர்.R. P. ரவீந்திரன், நெமிலி தெற்கு ஒன்றிய அவைத் தலைவர். N.பிரகாஷ் , மத்திய ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர். P. தனுஷ் மற்றும் நெமிலி தெற்கு ஒன்றிய விளையாட்டு துறை அமைப்பாளர். சதீஷ் ஆகியோர் இதில் கலந்துகொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.



கருத்துகள்
கருத்துரையிடுக