கடலூர் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களை ஆய்வு செய்த ஜெயக்குமார் IPS!!


கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும். இன்று 9.10.2025 தேதி ஆயுதப்படை மைதானத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். 

S. ஜெயக்குமார் IPS அவர்கள் காவல்துறை வாகனங்களை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  காவல்துறை வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா எனவும், அவசர  காலங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு  கருவி சரியாக இருக்கிறதா என சோதனை மேற்கொண்டார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!