மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜெயக்குமார் IPS!!
கடலூர் மாவட்டம்,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்ட மாற்றுதிறனாளிகள் பாதுகாப்பு நல சங்க தலைவர். ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் 50 நபர்களுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் கூறினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக