கடலூர்: சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நபருக்கு மீண்டும் விபத்து முதலுதவி செய்த ஜெயக்குமார் IPS!!
கடலூர் மாவட்டம்கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூரில் இருந்து பண்ருட்டி சென்று கொண்டிருந்தபோது செம்மண்டலம் அருகே அபிநயஸ்ரீ , வைடிபாக்கம் ஏற்கனவே காயம் அடைந்தவர் சிகிக்சைக்கு மருத்துவமனைக்கு வந்துவிட்டு திரும்பும் வழியில் வாகன விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தரை கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி முதலுதவி மேற்கொண்டு, அதிவிரைவு படை வீரர்கள் காவல் வாகன மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக