கடலூர்: உங்கள் உடல் நலனை நன்றாக பேணிக் காத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் பணி ஓய்வு பெறும் காவலர்களை பாராட்டி ஜெயக்குமார் IPS பேச்சு!!


கடலூர் மாவட்டம், கடலூர் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி நேற்று 31.10.2025 தேதி பணி ஓய்வு பெறும்   உதவி ஆய்வாளர்கள். நமச்சிவாயம்,  பழனி ஆகியோர்களை கடலூர் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள், சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் கௌரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிகாத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!