சாலையில் மயங்கி கீழே விழுந்தவருக்கு முதலுதவி செய்த ஜெயக்குமார் IPS!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூரில் இருந்து குள்ளஞ்சாவடி சென்று கொண்டிருந்தபோது சுப்ரமணியபுரம் அருகே சாலையில் மயங்கி விழுந்து கிடந்தவரை கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி முதலுதவி மேற்கொண்டு, அதிவிரைவு படை வீரர்கள் காவல் வாகனம் மூலம் சிகிச்சைக்காக குள்ளஞ்சாவடி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன். இலக்க

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!