வடலூர் வள்ளலார் சபையை பார்வையிட்டு ஆய்வு செய்த ஜெயக்குமார் IPS!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் வடலூர் வள்ளலார் சபையை பார்வையிட்டு, பாதுகாப்பு பணி சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர். ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக