தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் குடியிருப்பு பகுதிகளுக்கு ஜேசிபி மூலம் கரைய பலப்படுத்தும் இடத்தினை பார்வையிட்ட ஜெயக்குமார் IPS!!


கடலூர் மாவட்டம்,வடகிழக்கு பருவமழை முன்னிட்டு  கஸ்டம்ஸ் சாலை தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்கு வராமல் JCB மூலம் கரையை பலப்படுத்தும் இடத்தினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!