நிலவன் டிவி நிருபர்களுக்கு தீபாவளி வாழ்த்து ஜெயக்குமார் IPS!!
கடலூர் மாவட்டம், தீபாவளி பண்டிகை முன்னிட்டு நிலவன் டிவி நிருபர்களுக்கு "தீப ஒளியில் இருள் விலகுவது போல் அனைவரது வாழ்விலும் துன்பம் விலகி இன்பம் நிலைத்து இருக்கட்டும்" உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS அவர்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக