துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜெயக்குமார் IPS !!
கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு மற்றும் பட்டாசு வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் கூறினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக