காவலர்களின் காவாத்தினை பார்வையிட்ட ஜெயக்குமார் IPS !!


கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் சேத்தியாதோப்பு உட்கோட்டம் காவலர்களின் கவாத்தினை பார்வையிட்டார். காவல்துறையில் கவாத்து பயிற்சி உடல் வலிமைக்கும், ஒழுக்கத்திற்கும் முக்கியமானதாகும். பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!