சிதம்பரம்: தீபாவளி முன்னிட்டு பாதுகாப்பு பணி, குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பது குறித்து ஆலோசனை ஜெயக்குமார் IPS!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  சிதம்பரம் நகரில் சீரான போக்குவரத்து  பாதுகாப்பு பணி,  குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!