நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஜெயக்குமார் IPS!!
கடலூர் மாவட்டம், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். துணைக் காவல் கண்காணிப்பாளர். C.P. ராதாகிருஷ்ணன் அவர்கள் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக