கடலூர்:காவலர்களுக்கு பாராட்டு உமா IPS!!
கடலூர் மாவட்டம், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.உமா.ஐ.பி.எஸ்.அவர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் ஐ.பி.எஸ்.அவர்கள் தலைமையில் கடலூரில் நடைப்பெற்ற இம் மாத ஆய்வுக்கூட்டத்தில் உரிய அறிவுரைகள் அவர்களால் வழங்கப்பட்ட பின்பு, 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்காக ஆறு காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழும்.
சிதம்பரம் நகரில் போக்கு வரத்தினை சீர்படுத்த எடுத்த காவலர்களின் பணியினை பாராட்டி எட்டு காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் டி.ஐ.ஜி.மேடம் அவர்கள் வழங்கினார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக