சிதம்பரம்: காவலர்களை பாராட்டிய ஜெயக்குமார் IPS!!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் பொதுமக்களின் வசதிக்காக கஞ்சிதொட்டி , வடக்கு வீதி, கீழவீதி ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர். மேலும் கஞ்சிதொட்டி பயணிகள் நிழற்குடையில் பொதுமக்கள் அமர்வதற்கு தனியார் நிறுவனத்திடம் காவல்துறையினர் மூலம் ஏற்பாடு செய்து, சிமெண்ட் இருக்கைகள் நிறுவப்பட்டுள்ளது .அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வருவதையும், நகராட்சி மூலம் மின்விளக்குகள் சரி செய்து, பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் போக்குவரத்து பயணம் அமைந்துள்ளதை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டு காவலர்களை பாராட்டினார்கள்.உடன் ஆய்வாளர். அம்பேத்கார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக