கடலூர்: காந்தி ஜெயந்தி விழா! ஜெயக்குமார் IPS பங்கேற்பு !!
கடலூர்மாவட்டம்,காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கடலூர் மாநகராட்சியில் அமைந்துள்ள அண்ணல் மகாத்மா காந்தி சிலைக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S.ஜெயக்குமார் IPS அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக