விழுப்புரம்: விஸ்வலிங்கம் லே-அவுட் DRONA சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா!!
விழுப்புரம் மாவட்டம்,மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிவேந்தன் அவர்களும் விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான Dr.R. லட்சுமணன் MLA..,அவர்களும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர். ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் IAS அவர்களும் விழுப்புரம் நகரம், விஸ்வலிங்கம் லே-அவுட், DRONA சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்.
மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர். செ.புஷ்பராஜ் Bsc,ExMLA.., உடன் மாவட்ட கூடுதல் ஆட்சியர். பத்மஜா, நகர கழக பொறுப்பாளர். S.வெற்றிவேல், ஒன்றிய கழக செயலாளர். கப்பூர KNB.ராஜா, கோலியனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர். E.சச்சிதானந்தம், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர். கபாலி, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர். கண்ணன், மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர். முகமது அலி, நகர இளைஞர் அணி அமைப்பாளர். செ.மணிகண்டன், வார்டு செயலாளர். பூந்தோட்டம் சண்முகம், நகர்மன்ற உறுப்பினர்கள். புல்லட் மணி, சாந்தராஜ், அன்சர் அலி, அமர்ஜி, மு.ஊராட்சி மன்ற தலைவர் நன்னாடு. முத்துசாமி, எம்.சி.ராம், மாவட்ட தொழிலாளர் அணி துணை தலைவர். ரமேஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள். பரத், கோபிநாத், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர். இளையராஜா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர். ஜனார்த்தனன், ரஞ்சித் குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர். சூரியா, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர். கோபிநாத், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர். மக்களன்பன், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர். ஆனந்த் ராஜ், நகர மாணவர் அணி அமைப்பாளர். சுகன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.



கருத்துகள்
கருத்துரையிடுக