புருஷோத்தமன் நகர், வண்ணாங்குட்டை மற்றும் பேரப்பன்குட்டை ஆகிய பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை மீன் மோட்டார் மூலம் அகற்றும் பணி!!
கடலூர் மாவட்டம்,வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் இன்று கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட புருஷோத்தமன் நகர், வண்ணாங்குட்டை மற்றும் பெரப்பன்குட்டை ஆகிய பகுதிகளில் தேக்கி நிற்கும் மழைநீரை மின்மோட்டார் மூலம் அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர். சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக