நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக கழக நிர்வாகிகளுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்! ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு!!
இராணிப் பேட்டை மாவட்டம்,நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், தீபாவளித் திருநாளை முன்னிட்டு, கழக நிர்வாகிகளுக்கு பட்டாசு மற்றும் பரிசு பொருட்களை நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு அவர்கள், கழக நிர்வாகிகளுக்கு பட்டாசு மற்றும் பரிசு பொருட்களை வழங்கி, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், நெமிலி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், அவைத்தலைவர். புருஷோத்தமன், துணைச் செயலாளர்கள் முகமது அப்துல் ரகுமான், பாண்டியன், பாரதி ஜெயச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள். அரிகிருஷ்ணன், விநாயகம், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கிளைக் கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்.





கருத்துகள்
கருத்துரையிடுக