கனமழையால் நீரில் மூழ்கிய கடலூர் பேருந்து நிலையம்!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாநகராட்சியின் அவல நிலை கடலூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலை ஒரு மணி நேரத்தில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கியது வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்ல முடியாமல் கடும் அவதி. விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!