திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கோவில் வளாகம் வாகனம் நிறுத்தும் இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்த கனிமொழி எம்.பி!!
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் நடைபெறவிருக்கும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, திருக்கோவில் வளாகம், கடற்கரை, வாகனம் நிறுத்துமிடங்கள் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வசதிகாகச் செய்யப்பட்டிருக்கும் விழா முன்னேற்பாடுகளை கனிமொழி எம்பி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர். எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர். க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர். ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஆல்பர்ட் ஜான், திருச்செந்தூர் நகராட்சி தலைவர். சிவ ஆனந்தி, திருச்செந்தூர் கோவில் அறங்காவலர். அருள் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக