புதுச்சேரி: கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் துவக்கப்பட்ட காவலர் காற்றால் மையம்!!
புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில், காவல்துறை சார்பில் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பிள்ளைகளுக்காக போட்டித் தேர்வுகளுக்கான “காவலர் கற்றல் மையம்” (Police Study Centre) தொடங்கப்பட்டது. மேலும் சுமார் ₹8.50 கோடி மதிப்பில் 93 புதிய வாகனங்கள் — பேருந்துகள், இன்னோவா, எர்டிகா, பொலேரோ, ஆம்புலன்ஸ், இன்டர்செப்டர் வாகனங்கள், மீட்பு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் — வாங்கப்பட்டு சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுகளில் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டன.
இவ்விழாவில் முதலமைச்சர். N. ரங்கசாமி அவர்கள், சபாநாயகர். R. செல்வம் அவர்கள் மற்றும் பலருடன் கலந்து கொண்டபோது.
புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.


கருத்துகள்
கருத்துரையிடுக