கோவா: தேசிய தென்னை மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம்!!


கோவாவில் கோமன்தக் செய்தி நிறுவன  ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய தென்னை மாநாட்டில் கலந்து கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.  மு. க. ஸ்டாலின்அவர்களின் தலைமையில் தென்னை விவசாயத்திற்கு தமிழக அரசு மேற்கொள்ளும் பணிகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் எடுத்துரைத்தார்.. 

விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட தமிழ்நாடு மற்றும் கோவா மாநிலம் இடையே வேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத்துதல் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கோவா மாநில முதலமைச்சர். பிரமோத் சாவந்த் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!