திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த எஸ். பி!!




கடலூர்மாவட்டம்,திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் புறக்காவல் நிலையத்தை, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள்  திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் துணை காவல் கண்காணிப்பாளர். ரூபன்குமார், காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவர்கள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!