திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணம்!!


திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருக்கனூர் லயன்ஸ் கிளப் மண்டலத் தலைவர்.கே. டி.ஆர்.கலிய பெருமாள் அவர்கள் ஏற்பாட்டில் கே.ஆர்.பாளையம், வழிகாட்டி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து,தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியபோது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!