கதர் மற்றும் கிராம பொருட்கள் உற்பத்தி விற்பனை மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் !!

தேனிமாவட்டம்,தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று கதர் மற்றும் கிராமப் பொருட்கள் உற்பத்தி விற்பனை மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர். வி .சம்பத் இ அ பா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர். ரஞ்சித் சிங் இ ஆ பா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!