நெய்வேலி ஆர்ச் கேட் அருகேஎன்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!!
கடலூர். மாவட்டம்,நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்தில் சுமார்ஆயிரத்திற்கும் மேற்பட்டஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சொசைட்டி தொழிலாளர்கள் நிறுவனத்தின்பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள்தங்களுக்கு 20 சதவீதம் போனஸ்வழங்க வேண்டும், பணிநிரந்தரம்செய்யப்படவேண்டும்.மேலும் பணி நிரந்தரம் செய்யும்வரை மாத ஊதியம் 70 ஆயிரம்வழங்க வேண்டும். எனகோரிக்கைவைத்துபல்வேறுபோராட்டங்களை நடத்திவருகின்றனர்.8 இதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்றம் என்.எல்.சி. ஒப்பந்ததொழிலாளர்கள் மற்றும்சொசைட்டிதொழிலாளர்களின்கோரிக்கைகள் தொடர்பாகஉயர் மட்ட குழு அமைத்து தீர்வுகாண உத்தரவிட்டி ருந்தது.ஆனால் கடந்த 24-ந் தேதிமற்றும் இன்றுநடத்தஅறிவிப்புகொடுக்கப்பட்டிருந்த நிலையில்மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.இதை கண்டித்தும் உயர்மட்டகுழுவின் உறுதியான தேதியைஅறிவிப்பதோடு, அதை
நெய்வேலியிலேயே நடத்தப்பட வேண்டும்என்றதலையாயகோரிக்கையைமுன்வைத்துநேற்றுகாலைநெய்வேலிஎன்.எல்.சி.ஆர்ச்கேட்அருகேஉண்ணாவிரதப்போராட்டத்தைதொடங்கினர்.இப்போராட்டத்தைதே.மு.தி.க.மாவட்டதொழிற்சங்கதலைவர்.தெய்வீகதாசன்தொடங்கிவைத்தார்.மாலைமுடிவடையும்உண்ணாவிரதப்போராட்டத்தில் சிறப்புதலைவர். சேகர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசிய பிறகு உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கடலூர் மாவட்ட செயலாளர்ஷேக்நூர்தின் அவர்கள் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தில் தொழிலாளர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்,
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக