புதுச்சேரி: மாணவர்கள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறை!!

புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறை மாணவர்கள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியப்போது.

இந்த பேச்சு வார்த்தையில் காரைக்கால் மற்றும் புதுவை பல்கலைக்கழகத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கல்லூரியில் போராடிய மாணவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்ற உத்தரவாதம்.

விரைவாக பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும், ICC மாணவர்கள் தேர்தல் நடத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதுபேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!