மாம்பாக்கம் ஆற்காடு சாலையில் கனமழையால் காற்று வளம் போல் மழை நீர்! பொதுமக்கள் அவதி!!

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேரூராட்சிக்குட்பட்ட மாம்பாக்கம் ஆற்காடு சாலையில்  கனமழையால் காற்றாற்று வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நிற்கக்கூடாத படிக்கு மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு, மழை நீர் வெளியேற முடியாமல் சாலையில்  புரண்டோடுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!