திருக்கறைவாசல் கிராமத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட மேற்பயிர்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம்!!
திருவாரூர் மாவட்டத்தில் திருக்கறைவாசல் கிராமத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர். MRK. பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
உடன் திருவாரூர் மாவட்ட செயலாளர். பூண்டி கலைவாணன் எம். எல். ஏ அவர்களும் மற்றும் அரசு செயலாளர் மற்றும் இயக்குனர் , மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக