பண்ருட்டி: எடப்பாளையம் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நேரில் சென்று பார்வையிட்ட நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!
கடலூர்மாவட்டம்,பண்ருட்டி நகராட்சி உட்பட்ட 14 வது வார்டு எடப்பாளையம் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது இன்று 24.10.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு தரமான முறையில் போடப்படுகிறா என ஆய்வு செய்து மக்கள் குறைகளை
கேட்டறிந்தார். உடன் நகர அவைத் தலைவர் ராஜா நகர துணை செயலாளர். கௌரி அன்பழகன் நகரமன்ற உறுப்பினர். கிருஷ்ணராஜ் நகராட்சி பணியாளர்கள் மற்றும் வார்டு பொதுமக்கள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக