குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகம்!!


கடலூர்மாவட்டம்,குமராட்சி கிழக்கு ஒன்றியம் உங்களுடன் ஸ்டாலின் முகாமை கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர். MRKP கதிரவன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் மனுக்கள் மீதான கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் 

ஒன்றிய கழக திமுக செயலாளர். த.சங்கர் பேரூர் கழக திமுக செயலாளர். க.பழனி மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!