சித்தேரி மதகு திறந்து வீடுகளை காபாற்றபட முன்வர வேண்டும் ஆணையாளருக்கு கோரிக்கை!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் அருகே உள்ள சித்தேரி மதகு திறந்து வீடுகளை காபாற்றபட முன்வர வேண்டும் என அக்கோணம் நகராட்சி ஆணையாளருக்கு திமுக நகரமன்ற உறுப்பினர்கள் . துரை சீனிவாசன், ப. நந்தாதேவி, சி. என். அன்பு, எஸ். ராஜலட்சுமி (ஆ. ரஸியா க. ரேவதி மற்றும் நிர்வாகிகள் கே. எம். எஸ். பழனி  பி. கன்னியப்பன், டி. நம்பிராஜன், கே. இன்பன் ஆகியோர்.

 

கோரிக்கை விடுத்தனர் அதன் விபரம் வருமாறு:

அரக்கோணம் நகரத்தில் உள்ள சித்தேரியின் மதகுகளை திறந்துவிட ஏற்பாடு செய்யவும். ஏரி நிரம்பிவிட்டால் T.N. நகர், சோமசுந்தரம் நகர், டில்லியப்பன் தெரு, போள் நாயுடு தெரு ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக் காண வீடுகளில் தண்ணீர் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. ஆகையால், எந்த மக்களும் பாதிக்காத வகையில் மேல்நடவடிக்கை எடுக்குமாறு ஆணையாளர் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கேட்டு கொண்டு உள்ளனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!