ஊரக வளர்ச்சித்துறை சார்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம், தேனி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர்.  பெ . பாலமுருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர். எஸ். பி. சுருளி மாவட்ட பொருளாளர். பி.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து சங்கங்களின் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!