குறிஞ்சிப்பாடி: விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

கடலூர் மாவட்டம்,குறிஞ்சிப்பாடி வட்டார அரசு மருத்துவமனையின் நிர்வாக அலட்சியப் போக்கைக் கண்டித்து, குறிஞ்சிப்பாடி நகர ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  திரளானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!