மனநலம் பாதித்த பிள்ளைகளுக்கு உணவு வழங்கிய லையன்ஸ் சங்கம்!


இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர் பேட்டையில் மனம் நலம் பாதித்த பிள்ளைகளுக்கான தனியார் பயிற்சி பள்ளி உள்ளது இப்பள்ளியில் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கின்றனர் இவர்களுக்கான உணவு லையன்ஸ் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு அரக்கோணம் சந்திப்பு லையன்ஸ் சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர். உதயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர். பிரபு முன்னிலை வகித்தார், பள்ளி செயலாளர். ஸ்டெல்லா வரவேற்றார்.  சிறப்பு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட ஆளுநர். அருண்குமார், இரண்டாம் நிலை ஆளுநர். அய்யப்பன்  ரவி கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர். மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள். விஸ்வநாதன், முனிரத்தினம், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர். ரமணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!