ஸ்ரீ மஹா வராஹி அம்மனுக்கு முதலாமாண்டு நிறைவு விழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் திருத்தணி ரயில்பாதை இரண்டாவது வார்டு மகாலட்சுமி நகர், மாதவ நகர், விரிவாக்கம் சத்தி திருத்தலமான அகிலம் போற்றும் அரக்கோணம் அருள்மிகு. ஸ்ரீ மஹா வராகியம்மன் திருக்கோயில் அமைந்த ஆலயத்தில் முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், தேய்பிறை பஞ்சமி யாகபூஜையும்  11ந் தேதி சனிக்கிழமை சுபயோக சுபதினத்தில் வெகுவிமர்சியாக நடைபெற்றது. இதில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர். சு.ரவி MLA, அரக்கோணம் நகர வர்த்தக அணி செயலாளர். எம். பி. சோமசுந்தரம் அண்ணா தொழிற்சங்கம் ஆட்டோ. சரவணன், சி. கே. தாஸ் உள்ளிட்ட ஆன்மீக பெரியோர்களும், தாய்மார்களும், வாலிப அன்பர்களும்  கலந்துக் கொண்டு  ஸ்ரீ மஹா வராஹியம்மன் அருளை பெற்றுச் சென்றனர். நிகழ்ச்சியினை

.ஸ்ரீ பத்ர காளியம்மன் கோவில் மஹா வராஹியம்மன் கோவில் ஸதாபகர், அர்சகர் ஓய்வு அஞ்சல் துறை. முனுசாமி செய்திருந்தார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!